சிஎஸ்கே தோல்வி… கிடா வெட்டி கொண்டாடிய ஆர்சிபி வெறியர்கள் கைது!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றதை ஆர்சிபி ரசிகர்கள் கிடா வெட்டி கொண்டாடி உள்ளனர்.   Read More | https://zeenews.india.com/tamil …

View More சிஎஸ்கே தோல்வி… கிடா வெட்டி கொண்டாடிய ஆர்சிபி வெறியர்கள் கைது!

பகல்காம் சம்பவம்: 'மோடிக்கு 3 நாட்கள் முன் தகவல் வந்ததா?' – கார்கே பகீர் கேள்விகள்!

India Pakistan Conflict: பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததால்தான் பிரதமர் தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்திருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார். Read More | https://zeenews.india.com/tamil …

View More பகல்காம் சம்பவம்: 'மோடிக்கு 3 நாட்கள் முன் தகவல் வந்ததா?' – கார்கே பகீர் கேள்விகள்!

நாளை போர்க்கால ஒத்திகை: மின் தடை, சைரன் ஒலி… மக்கள் செய்ய வேண்டியது என்ன?

Mock Drill in India: மே 7 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போர்க்கால ஒத்திகை, பல்வேறு அவசநிலைகளுக்கு நாடு, நாட்டு மக்கள், அரசாங்க நிறுவனங்கள், ஏஜென்சிகள், பல்வேறு துறைகள் ஆகியவற்றின் தயார்நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Read More | https://zeenews.india.com/tamil …

View More நாளை போர்க்கால ஒத்திகை: மின் தடை, சைரன் ஒலி… மக்கள் செய்ய வேண்டியது என்ன?

விபத்தில் சிக்கினால்… இனி இலவச சிகிச்சை – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Union Government: நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More | https://zeenews.india.com/tamil …

View More விபத்தில் சிக்கினால்… இனி இலவச சிகிச்சை – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Patanjali Wellness: நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு இயற்கையான வழியில் அற்புத தீர்வுகள்

Patanjali Wellness Center: பதஞ்சலியின் ஹரித்வார் ஆரோக்கிய மையத்தில், நீரிழிவு நோயாளிகள் சிறப்பு சிகிச்சைத் திட்டங்களைப் பெறுகிறார்கள். இன்சுலின் அல்லது இரத்த சர்க்கரையை குறைக்கும் வெளிநாட்டு மருந்துகளுக்கு பதிலாக, பாகற்காய், வெல்லம் மற்றும் வெந்தயப் பொடியை உள்ளடக்கிய உணவுத் திட்டம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  Read More | https://zeenews.india.com/tamil …

View More Patanjali Wellness: நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு இயற்கையான வழியில் அற்புத தீர்வுகள்

CBSE Result 2025: முக்கிய அப்டேட்…. டிஜிலாக்கர் அணுகல் குறியீடுகளை வெளியிட்ட CBSE

CBSE Result 2025 DigiLocker Access Code: ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான ஆறு இலக்க அணுகல் குறியீடு ஒதுக்கப்படுகிறது. இது அவர்களின் DigiLocker கணக்கைச் செயல்படுத்த பாதுகாப்பு பின்னாக செயல்படுகிறது. Read More | https://zeenews.india.com/tamil …

View More CBSE Result 2025: முக்கிய அப்டேட்…. டிஜிலாக்கர் அணுகல் குறியீடுகளை வெளியிட்ட CBSE

கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களில்… நம்பகமான பிராண்டாக உருவெடுத்துள்ள பதஞ்சலி!

பதஞ்சலி பிராண்ட் இந்தியாவில் மில்லியன் கணக்கான வீடுகளில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. ஆயுர்வேத மற்றும் இயற்கைப் பொருட்களின் இந்த மிகவும் நம்பகமான அடையாளம், ஒரு சில வருடங்களிலேயே பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்துள்ளது. Read More | https://zeenews.india.com/tamil …

View More கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களில்… நம்பகமான பிராண்டாக உருவெடுத்துள்ள பதஞ்சலி!

நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் ஒரு மாத செலவு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை கேட்டாலே அனைவருக்கும் தலைசுற்றும். அவரது ஒரு மாத செலவு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். Read More | https://zeenews.india.com/tamil …

View More நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் ஒரு மாத செலவு எவ்வளவு தெரியுமா?

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்? ஒத்திகை பார்க்கும் மத்திய அரசு?

வரும் மே 7ஆம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும். Read More | https://zeenews.india.com/tamil …

View More இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்? ஒத்திகை பார்க்கும் மத்திய அரசு?

நாட்டில் மே 7இல் போர் பயிற்சி ஒத்திகை… தயாராகும் முப்படை

India Pakistan Tension: நாடு முழுக்க வரும் மே 7ஆம் தேதி போர் ஒத்திகை பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  Read More | https://zeenews.india.com/tamil …

View More நாட்டில் மே 7இல் போர் பயிற்சி ஒத்திகை… தயாராகும் முப்படை

இந்தியாவுக்குள் நுழைய முயன்ற… பாகிஸ்தானியர் கைது – எல்லையில் தொடரும் பதற்றம்

India Pakistan Tension: பஞ்சாப் எல்லை பகுதி வழியாக நுழைய முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். Read More | https://zeenews.india.com/tamil …

View More இந்தியாவுக்குள் நுழைய முயன்ற… பாகிஸ்தானியர் கைது – எல்லையில் தொடரும் பதற்றம்

போர் பதற்றம்! அவசரக் கூட்டத்தை கூட்டிய பாகிஸ்தான்… பிரதமர் மோடி திடீர் ஆலோசனை!

India vs Pakistan War Tension: பிரதமர் மோடி பாதுகாப்பு செயலாளருடன் முக்கிய பாதுகாப்பு கூட்டத்தை நடத்துகிறார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை. Read More | https://zeenews.india.com/tamil …

View More போர் பதற்றம்! அவசரக் கூட்டத்தை கூட்டிய பாகிஸ்தான்… பிரதமர் மோடி திடீர் ஆலோசனை!

வக்ஃபு திருத்தச் சட்டம் | இடைக்கால தடை தொடருமா? இல்லையா? உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

Waqf Amendment Act Vs Supreme Court: வக்பு வாரிய திருத்த சட்ட த்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணை நடைபெற்றது.  Read More | https://zeenews.india.com/tamil …

View More வக்ஃபு திருத்தச் சட்டம் | இடைக்கால தடை தொடருமா? இல்லையா? உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

காங்கிரஸ் தலைவரின் பேச்சு… பாகிஸ்தானில் தலைப்பு செய்தி – கோபத்தில் பாஜக

India Pakistan Conflict: காங்கிரஸ் தலைவர் மத்திய அரசுக்கு எதிராக பேசிய கருத்து பாகிஸ்தான் ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்ட நிலையில், பாஜக கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. Read More | https://zeenews.india.com/tamil …

View More காங்கிரஸ் தலைவரின் பேச்சு… பாகிஸ்தானில் தலைப்பு செய்தி – கோபத்தில் பாஜக