மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்

பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து அரசு விரைவில் அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  Read More | https://zeenews.india.com/tamil …

View More மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்

Big Breaking டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் ராஜினாமா!

டெல்லி எல்ஜி ராஜினாமா: டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனிப்பட்ட காரணங்களுக்காக பைஜால் தனது பதவியை ராஜினாமா எனத் தகவல்.  Read More | https://zeenews.india.com/tamil …

View More Big Breaking டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் ராஜினாமா!

காங்கிரசில் இருந்து விலகிய ஹர்திக் படேல்…சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசிற்கு பின்னடைவு

குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் பதவியில் இருந்து ஹர்திக் படேல் விலகியுள்ளார். Read More | https://zeenews.india.com/tamil …

View More காங்கிரசில் இருந்து விலகிய ஹர்திக் படேல்…சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசிற்கு பின்னடைவு

Anti-Conversion Law: கர்நாடகத்தில் அமலுக்கு வந்தது மதமாற்ற தடை சட்டம்

கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடரில் காங்கிரஸின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. Read More | https://zeenews.india.com/tamil …

View More Anti-Conversion Law: கர்நாடகத்தில் அமலுக்கு வந்தது மதமாற்ற தடை சட்டம்

கியான்வாபி சர்ச்சை: வெறுப்பு அரசியல் செய்யும் பாஜக -அகிலேஷ் குற்றச்சாட்டு

Akhilesh Yadav on Gyanvapi Mosque: பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து பாஜகவிடம் பதில் இல்லை. பா.ஜ.க.விடம் வெறுப்பு நாட்காட்டி மட்டும் இருப்பதால், தேர்தல் வரும் வரை பிரச்னைகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் என்று அகிலேஷ் கூறினார். Read More | https://zeenews.india.com/tamil …

View More கியான்வாபி சர்ச்சை: வெறுப்பு அரசியல் செய்யும் பாஜக -அகிலேஷ் குற்றச்சாட்டு

தொலை தொடர்புத்துறை ஊழலின் அடையாளம் 2ஜி – பிரதமர் மோடி

அடுத்த 10 ஆண்டுகளில் 6ஜி தொழில்நுட்பத்தை கொண்டுவர இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  Read More | https://zeenews.india.com/tamil …

View More தொலை தொடர்புத்துறை ஊழலின் அடையாளம் 2ஜி – பிரதமர் மோடி

மகள் மீது தாய் புகார்! ஒரு கிலோ தங்கத்தை திருடி காதலனுடன் உல்லாசமாக சுற்றிய மகள்

Crime News in Karnataka: திருடப்பட்ட தங்கம் முத்தூட் தங்க கடன் மற்றும் மணப்புரம் கடையில் அடகு வைக்கப்பட்டது. அந்த பணத்தை வைத்து உல்லாசமாக இருவரும் சுற்றியுள்ளனர்.  Read More | https://zeenews.india.com/tamil …

View More மகள் மீது தாய் புகார்! ஒரு கிலோ தங்கத்தை திருடி காதலனுடன் உல்லாசமாக சுற்றிய மகள்