சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சாரதி போர்டலில், 2024 ஜனவரி 31ஆம் தேதி முதல், 2024 பிப்ரவரி 12ஆம் தேதி வரை, சிக்கல்கள் காணப்பட்டன. இதனால் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க விண்ணப்பிக்க முயன்றவர்கள், உரிமம் தொடர்பான சேவைகளை பெறுவதில், பெருத்த இடையூறுகளை எதிர்கொண்டனர். Read More | https://zeenews.india.com/tamil …
View More Driving Licence: ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு..!Category: TAMIL
11 நாட்கள் கடுமையான விரதத்தில் பிரதமர் மோடி… ஆகாரமாக 2 வேளை இளநீர் மட்டுமே
Ayodhya Ram Temple: ஒரு நாளில் இரு முறை மட்டும் இளநீர் அருந்தினாலும், பிரதமர் முகத்திலோ, செயல்பாடுகளிலோ எந்த சோர்வையும் காண முடியவில்லை. Read More | https://zeenews.india.com/tamil …
View More 11 நாட்கள் கடுமையான விரதத்தில் பிரதமர் மோடி… ஆகாரமாக 2 வேளை இளநீர் மட்டுமேMPs Suspended: தொடரும் சஸ்பெண்ட்! இன்று 2 பேர் .. இதுவரை 143 பேர் இடைநீக்கம்
Opposition MPs Suspended: இன்று நாடாளுமன்ற மக்களைவையில் இருந்து கேரளாவை சேர்ந்த தாமஸ் சாளிடன் மற்றும் ஏ.எம். ஆரிப் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். Read More | https://zeenews.india.com/tamil …
View More MPs Suspended: தொடரும் சஸ்பெண்ட்! இன்று 2 பேர் .. இதுவரை 143 பேர் இடைநீக்கம்2 லட்சம் மதிப்பிலான "தக்காளி" அபேஸ் – வழிப்பறி கும்பல் அடாவடி
தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சந்தைக்கு சென்ற விவசாய இடம் லாவகமாக செயல்பட்ட மர்ம நபர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளியை அபேஸ் செய்த சம்பவம் தக்காளி வியாபாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தக்காளி வாகனத்தோடு எப்படி கடத்தப்பட்டது விரிவாக பார்க்கலாம் Read More | https://zeenews.india.com/tamil …
View More 2 லட்சம் மதிப்பிலான "தக்காளி" அபேஸ் – வழிப்பறி கும்பல் அடாவடிMeghalaya: முதல்வராகும் கான்ராட் சங்மாவின் கனவு, நனவாகுமா? கானல் நீராகுமா?
Fate Changing Meghalaya Election Results: மேகாலயா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய நிலையில், NPP அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என கான்ராட் சங்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார் Read More | https://zeenews.india.com/tamil …
View More Meghalaya: முதல்வராகும் கான்ராட் சங்மாவின் கனவு, நனவாகுமா? கானல் நீராகுமா?Tripura Election 2023: திரிபுராவில் காங்கிரசுடன் கூட்டு வைத்த இடதுசாரிகள் அரசு அமைக்குமா?
Tripura Assembly Election 2023 Voting Day: 25 ஆண்டுகால CPIM கட்சியின் குண்டர் ஆட்சியை மக்கள் நிராகரித்து 2018 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? தலைவிதியை நிர்ணயிக்கும் திரிபுரா தேர்தல்… Read More | https://zeenews.india.com/tamil …
View More Tripura Election 2023: திரிபுராவில் காங்கிரசுடன் கூட்டு வைத்த இடதுசாரிகள் அரசு அமைக்குமா?Republic Day 2023: குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் நாட்டின் மிகப்பெரிய 5 ஆயுதங்கள்
குடியரசு தினம் 2023: அண்டை நாடுகளை கதிகலங்க வைக்கும் இந்தியாவின் 5 வலிமையான ஆயுதங்கள் குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள இருக்கின்றன. Read More | https://zeenews.india.com/tamil …
View More Republic Day 2023: குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் நாட்டின் மிகப்பெரிய 5 ஆயுதங்கள்