Bullet Train: மும்பை – அகமதாபாத் இடையே செயல்பாட்டுக்கு வரும் முதல் புல்லட் ரயில் எப்போது முதல் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். Read More | https://zeenews.india.com/tamil …
View More இந்தியாவின் முதல் புல்லட் ரயில்… எந்த தேதியில் தொடங்கும்? – அதிகாரப்பூர்வ அறிவிப்புCategory: TAMIL
பிப்ரவரி 1 முதல் சிகரெட்டின் விலை எவ்வளவு உயரும்…? 4 மடங்கு உயராது!
Cigarette Price Hike: சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி உயரும் நிலையில், ஒரு சிகரெட்டின் சில்லறை விலை எவ்வளவு அளவிற்கு உயரும் என்பதை இங்கு காணலாம். Read More | https://zeenews.india.com/tamil …
View More பிப்ரவரி 1 முதல் சிகரெட்டின் விலை எவ்வளவு உயரும்…? 4 மடங்கு உயராது!ஸ்விக்கி, ஸோமாட்டோ பணியாளர்களுக்கு நல்ல செய்தி… புத்தாண்டில் மழை தான்!
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளை முன்னிட்டு பணியாளர்களுக்கு கூடுதல் வருவாயை அளிக்க ஸோமாட்டோ மற்றும் ஸ்விக்கி முன்வந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம். Read More | https://zeenews.india.com/tamil …
View More ஸ்விக்கி, ஸோமாட்டோ பணியாளர்களுக்கு நல்ல செய்தி… புத்தாண்டில் மழை தான்!ஓடும் வேனில் இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்முறை… நிர்பயா போல மீண்டும் கொடூரம்!
Faridabad Gang Rape Case: ஓடும் வேனில் 28 வயது பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, சாலையில் தூக்கி வீசி சென்ற சம்பவம் டெல்லி அருகே நடந்தேறியுள்ளது. Read More | https://zeenews.india.com/tamil …
View More ஓடும் வேனில் இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்முறை… நிர்பயா போல மீண்டும் கொடூரம்!சம்பளம் முதல் சிலிண்டர் விலை வரை! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்
New Rules 2026: வரும் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் 8-வது ஊதியக் குழு, பான்-ஆதார் இணைப்பு, விவசாயிகளுக்கான புதிய விதிகள் மற்றும் எரிவாயு விலை குறைப்பு போன்ற 10 முக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். Read More | https://zeenews.india.com/tamil …
View More சம்பளம் முதல் சிலிண்டர் விலை வரை! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்ப்ரியங்கா காந்தி மகனுக்கு நிச்சயதார்த்தம்! மணமகள் யார் தெரியுமா?
ப்ரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வாட்ரா ஆகியோரின் மகன் ரேஹான் கடந்த 7 ஆண்டுகளாக அவிவாவை காதலித்து வந்துள்ளார். இருவரது குடும்பங்களும் இந்த உறவுக்கு தங்களது ஒப்புதலை வழங்கியுள்ளன.
Read More | https://zeenews.india.com/tamil …
கலால் திருத்த மசோதா நிறைவேற்றம்! சிகரெட் விலை 4 மடங்கு அதிரடியாக உயரும்
Cigarette Price Hike In India: 2025 மத்திய கலால் திருத்த மசோதா மூலம் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் வரி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வு மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். Read More | https://zeenews.india.com/tamil …
View More கலால் திருத்த மசோதா நிறைவேற்றம்! சிகரெட் விலை 4 மடங்கு அதிரடியாக உயரும்உன்னாவ் வழக்கு: குல்தீப் சிங் செங்கரின் ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் தடை
Kuldeep Singh Sengar News: டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு உன்னாவ் பாலியல் வன்கொடுமை குற்றவாளி குல்தீப் சிங் செங்கரின் ஜாமீனுக்கு தடை விதித்தது Read More | https://zeenews.india.com/tamil …
View More உன்னாவ் வழக்கு: குல்தீப் சிங் செங்கரின் ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் தடைஇன்னும் 2 நாட்கள் மட்டும் தான்! உடனே இந்த வேலைகளை முடிச்சுடுங்க!
2026 வரும் முன் இந்த 5 அரசு பணிகளை உடனே முடிங்க… அபராதம், சலுகை இழப்பை தவிர்க்கலாம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Read More | https://zeenews.india.com/tamil …
விசாகப்பட்டினம் அருகே ஓடும் ரயிலில் பற்றி எரிந்த தீ.. ஒருவர் பலி.. அதிர்ச்சி!
Tatanagar Ernakulam Express Train Fire Accident: விசாகப்பட்டினம் அருகே எர்ணாகுளம் செல்லும் ரயில் இன்று அதிகாலை தீ பற்றி எறிந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read More | https://zeenews.india.com/tamil …
19 வயதில் 8 திருமணம்! கல்யாணம் ஆகாத பசங்கதான் டார்கெட்-ஆண்களை கதற வைத்த அழகி..
19 Year Old Woman Married 8 Times : ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர், 19 வயதில் 8 திருமணங்கள் செய்து, அவர்களை ஏமாற்றியிருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். Read More | https://zeenews.india.com/tamil …
View More 19 வயதில் 8 திருமணம்! கல்யாணம் ஆகாத பசங்கதான் டார்கெட்-ஆண்களை கதற வைத்த அழகி..நெருங்கும் 2026 புத்தாண்டு… 285 பேரை கைது செய்த போலீசார் – காரணம் என்ன?
New Year 2026 Celebration: டெல்லியில் 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சுமார் 285 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் பின்னணியை இங்கு காணலாம். Read More | https://zeenews.india.com/tamil …
View More நெருங்கும் 2026 புத்தாண்டு… 285 பேரை கைது செய்த போலீசார் – காரணம் என்ன?28 நாட்கள் ரீசார்ஜ் திட்டம்! ஏர்டெல், ஜியோவின் வருமானம் எவ்வளவு?
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதன் மூலம் கிடைக்கும் 13வது மாத வருவாய் உத்தி குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Read More | https://zeenews.india.com/tamil …
கர்நாடகாவில் சோகம்.. பஸ் மீது லாரி மோதி கோர விபத்து.. 20 பேர் பலி!
Karnataka Bus Accident: கர்நாடகாவில் தனியார் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில், 20க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More | https://zeenews.india.com/tamil …
View More கர்நாடகாவில் சோகம்.. பஸ் மீது லாரி மோதி கோர விபத்து.. 20 பேர் பலி!ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசு! அகவிலைப்படி உயர்வு – டபுள் ஜாக்பார்ட்!
ரூ. 12,000 வரை நிலுவைத் தொகை: பீகார் மாநில ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகை குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Read More | https://zeenews.india.com/tamil …
