UPSC Chairman Manoj Soni Resignation: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிக்கான தேர்வுகளை நடத்தும் இந்திய குடிமைப்பணி ஆணையத்தின் (UPSC) தலைவர் மனோஜ் சோனி இன்று திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. Read More | https://zeenews.india.com/tamil