ரத்தன் டாடா: மறைந்த மாமனிதரை மக்கள் மனதில் அமரராக்குவோம்-ஜீ செய்திக்குறிப்பு

ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட், பத்ம விபூஷன் திரு ரத்தன் டாடா அவர்களின் சோகமான மறைவுக்கு கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவிக்கிறது.  Read More | https://zeenews.india.com/tamil …

View More ரத்தன் டாடா: மறைந்த மாமனிதரை மக்கள் மனதில் அமரராக்குவோம்-ஜீ செய்திக்குறிப்பு

Weather Report | இன்று கனமழை காரணமாக Red Alert… பள்ளி கல்லூரி விடுமுறை! ரயில், விமானம் ரத்து

IMD Red Alert for Heavy Rainfall: வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். Read More | https://zeenews.india.com/tamil …

View More Weather Report | இன்று கனமழை காரணமாக Red Alert… பள்ளி கல்லூரி விடுமுறை! ரயில், விமானம் ரத்து

'ரயிலில் போகவே பயமா இருக்கு' – பீகார் முதல் சென்னை வரை நடக்கும் கொடூர குற்றம் – முழு விவரம்

Indian Railways: ரயில் விபத்துகள் தற்போது அடிக்கடி ஏற்படுவதே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துள்ள மற்றொரு சம்பவமும் அந்த பயத்தை பொதுமக்களிடம் இரட்டிப்பாக்கி உள்ளது. Read More | https://zeenews.india.com/tamil …

View More 'ரயிலில் போகவே பயமா இருக்கு' – பீகார் முதல் சென்னை வரை நடக்கும் கொடூர குற்றம் – முழு விவரம்

UPSC தலைவர் திடீர் ராஜினாமா… பூஜா கேட்கர் ஐஏஎஸ் சர்ச்சை தான் காரணமா…?

UPSC Chairman Manoj Soni Resignation: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிக்கான தேர்வுகளை நடத்தும் இந்திய குடிமைப்பணி ஆணையத்தின் (UPSC) தலைவர் மனோஜ் சோனி இன்று திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.  Read More | https://zeenews.india.com/tamil …

View More UPSC தலைவர் திடீர் ராஜினாமா… பூஜா கேட்கர் ஐஏஎஸ் சர்ச்சை தான் காரணமா…?

மதுபான முறைகேடு வழக்கு… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!!

மதுபான முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். Read More | https://zeenews.india.com/tamil …

View More மதுபான முறைகேடு வழக்கு… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!!

தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்

Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே. Read More | https://zeenews.india.com/tamil …

View More தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்

India Alliance: கெஜ்ரிவால், அகிலேஷ்க்கு பிறகு, மம்தாவுடன் பேசும் காங்கிரஸ், கழுகு பார்வையில் பாஜக!

India Alliance, TMC vs Congress: மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் டிஎம்சி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது சாதகமான திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More | https://zeenews.india.com/tamil …

View More India Alliance: கெஜ்ரிவால், அகிலேஷ்க்கு பிறகு, மம்தாவுடன் பேசும் காங்கிரஸ், கழுகு பார்வையில் பாஜக!

Driving Licence: ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு..!

சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சாரதி போர்டலில், 2024 ஜனவரி 31ஆம் தேதி முதல், 2024 பிப்ரவரி 12ஆம் தேதி வரை, சிக்கல்கள் காணப்பட்டன. இதனால் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க விண்ணப்பிக்க முயன்றவர்கள், உரிமம் தொடர்பான சேவைகளை பெறுவதில், பெருத்த இடையூறுகளை எதிர்கொண்டனர். Read More | https://zeenews.india.com/tamil …

View More Driving Licence: ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு..!

11 நாட்கள் கடுமையான விரதத்தில் பிரதமர் மோடி… ஆகாரமாக 2 வேளை இளநீர் மட்டுமே

Ayodhya Ram Temple: ஒரு நாளில் இரு முறை மட்டும் இளநீர் அருந்தினாலும், பிரதமர் முகத்திலோ, செயல்பாடுகளிலோ எந்த சோர்வையும் காண முடியவில்லை. Read More | https://zeenews.india.com/tamil …

View More 11 நாட்கள் கடுமையான விரதத்தில் பிரதமர் மோடி… ஆகாரமாக 2 வேளை இளநீர் மட்டுமே

MPs Suspended: தொடரும் சஸ்பெண்ட்! இன்று 2 பேர் .. இதுவரை 143 பேர் இடைநீக்கம்

Opposition MPs Suspended: இன்று நாடாளுமன்ற மக்களைவையில் இருந்து கேரளாவை சேர்ந்த தாமஸ் சாளிடன் மற்றும் ஏ.எம். ஆரிப் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். Read More | https://zeenews.india.com/tamil …

View More MPs Suspended: தொடரும் சஸ்பெண்ட்! இன்று 2 பேர் .. இதுவரை 143 பேர் இடைநீக்கம்

2 லட்சம் மதிப்பிலான "தக்காளி" அபேஸ் – வழிப்பறி கும்பல் அடாவடி

தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில்  சந்தைக்கு சென்ற விவசாய இடம் லாவகமாக செயல்பட்ட மர்ம நபர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளியை அபேஸ் செய்த சம்பவம் தக்காளி வியாபாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தக்காளி வாகனத்தோடு எப்படி கடத்தப்பட்டது விரிவாக பார்க்கலாம் Read More | https://zeenews.india.com/tamil …

View More 2 லட்சம் மதிப்பிலான "தக்காளி" அபேஸ் – வழிப்பறி கும்பல் அடாவடி

Meghalaya: முதல்வராகும் கான்ராட் சங்மாவின் கனவு, நனவாகுமா? கானல் நீராகுமா?

Fate Changing Meghalaya Election Results: மேகாலயா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய நிலையில், NPP அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என கான்ராட் சங்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார் Read More | https://zeenews.india.com/tamil …

View More Meghalaya: முதல்வராகும் கான்ராட் சங்மாவின் கனவு, நனவாகுமா? கானல் நீராகுமா?

Tripura Election 2023: திரிபுராவில் காங்கிரசுடன் கூட்டு வைத்த இடதுசாரிகள் அரசு அமைக்குமா?

Tripura Assembly Election 2023 Voting Day: 25 ஆண்டுகால CPIM கட்சியின் குண்டர் ஆட்சியை மக்கள் நிராகரித்து 2018 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? தலைவிதியை நிர்ணயிக்கும் திரிபுரா தேர்தல்… Read More | https://zeenews.india.com/tamil …

View More Tripura Election 2023: திரிபுராவில் காங்கிரசுடன் கூட்டு வைத்த இடதுசாரிகள் அரசு அமைக்குமா?

Republic Day 2023: குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் நாட்டின் மிகப்பெரிய 5 ஆயுதங்கள்

குடியரசு தினம் 2023: அண்டை நாடுகளை கதிகலங்க வைக்கும் இந்தியாவின் 5 வலிமையான ஆயுதங்கள் குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள இருக்கின்றன. Read More | https://zeenews.india.com/tamil …

View More Republic Day 2023: குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் நாட்டின் மிகப்பெரிய 5 ஆயுதங்கள்